ஸ்ரீ பெரியபாளையம் பவானி அம்மன் துணை
ஸ்ரீ விஜினகிரி அம்மாள் துணை
விவாஹ சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை
“ ஆதித்யாதி கிரஹா சர்வே நக்ஷத்திராணி சராசய :குர்வம்த்து மங்களம் நித்யம் யாஸ்வேஷாம் விவாஹ சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை சுப மங்களம் ”
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் தை மாதம் 14ம் தேதி ஆங்கிலம் 28-01-2026 தேதி புதன்கிழமை தசமி திதி ரோஹிணி நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள்ளாக கும்ப லக்கினத்தில்
மஹா ராஜ ராஜ ஸ்ரீ
சென்னை, வில்லிவாக்கம்
தெய்வத்திருவாளர்கள் சீதாராமன் மற்றும் பட்டம்மாள் அவர்களின் பௌத்திரயும்
தெய்வத்திருவாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் நரசம்மாள் அவர்களின் தௌகித்திரி
திரு S .விஜயகுமார் மற்றும் திருமதி V .விஜயலக்ஷ்மி அவர்களின் புத்திரியாகிய
செல்வி : V .ஷர்மிளா
என்கின்ற கன்னிகையை
மஹா ராஜ ராஜ ஸ்ரீ
சென்னை, அயனாவரம்
தெய்வத்திருவாளர்கள் கோவிந்தஸ்வாமி மற்றும் முனியம்மாள் அவர்களின் பௌத்திரனும்
திரு G .வெங்கட்ராமன் மற்றும் திருமதி V .செல்லியம்மாள் அவர்களின் தௌகித்திரன்
திரு V .பாஸ்கரன் மற்றும் திருமதி B .ராஜேஸ்வரி அவர்களின் புத்திரனாகிய
சிரஞ்சீவி : Y .கோகுல்
என்கின்ற வரனுக்கும்
கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் ஸ்ரீ பெரியபாளையம் பவானி அம்மன் மற்றும் ஸ்ரீ விஜினகிரி அம்மாள் அருளாலும் குல தெய்வத்தின் அனுக்ரஹத்துடனும் குருவின் ஆசீர்வாதத்துடனும் இரு வீட்டாரின் பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு, இத்திருமணம் சென்னை, வில்லிவாக்கம் GKM Colony அமைந்துள்ள அம்மன் சந்நிதானத்தில் நடத்தி கொடுப்பதாக இருவீட்டாரின் சம்மதத்துடன் எழுதி கொடுக்கப்படும் சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை.
இப்படிக்கு
பெண்வீட்டார்
Click this button