ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி துணை

ஸ்ரீ வாணி கருமலையான் துணை

விவாஹ சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை

“ ஆதித்யாதி கிரஹா சர்வே நக்ஷத்திராணி சராசய :குர்வம்த்து மங்களம் நித்யம் யாஸ்வேஷாம் விவாஹ சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை சுப மங்களம் ”

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 6ம் தேதி ஆங்கிலம் 22-08-2024 தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக கன்னி லக்கினத்தில்

மஹா ராஜ ராஜ ஸ்ரீ

விஜயவாடா, கனக துர்க்கம்மா

தெய்வத்திருவாளர்கள் T.நாகமுரளி மற்றும் ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பௌத்திரனும்
திரு S.சேஷகிரி ராவ் மற்றும் திருமதி சுகுணா அவர்களின் தௌகித்திரன்
திரு T.அஸ்வானி பிரசாத் மற்றும் திருமதி S.கவிதா அவர்களின் ஏகைகபுத்திரனாகிய
சிரஞ்சீவி : T.ஆதித்யா விவேக் 
என்கின்ற வரனுக்கும்

மஹா ராஜ ராஜ ஸ்ரீ

திருச்சிராப்பள்ளி

தெய்வத்திருவாளர்கள் A.நாகலிங்கம் பிள்ளை மற்றும் மீனாம்மாள் அவர்களின் பௌத்திரயும்
தெய்வத்திருவாளர்கள் S.முருகேசன் மற்றும் வசந்தா அம்மா அவர்களின் தௌகித்திரி 
திரு N.பாலு மற்றும் திருமதி R.V.ஜெயந்தி அவர்களின் ஏகைகபுத்திரியாகிய 
செல்வி : B.நிவேதா 
என்கின்ற கன்னிகையை

பாணிக்ரஹணம் செய்து கொள்வதாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி மற்றும் ஸ்ரீ வாணி கருமலையான் துணை அருளாலும் குல தெய்வத்தின் அனுக்ரஹத்துடனும் குருவின் ஆசீர்வாதத்துடனும் இரு வீட்டாரின் பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு, இத்திருமணம் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள ICF திருவள்ளுவர் கல்யாண மண்டபத்தில் நடத்தி கொடுப்பதாக இருவீட்டாரின் சம்மதத்துடன் எழுதி கொடுக்கப்படும் சுப முகூர்த்த லக்ன பத்திரிக்கை.

இப்படிக்கு

பிள்ளைவீட்டார்
 

சுபம் சுபம் சுபம்

Click - To Print