- ஸ்ரீ வரலக்ஷ்மி கும்பத்தை வாசற் படி வெளியில் இருந்து உள்ளே அழைத்து வந்து மண்டபத்தில் கும்பம் வைக்க வேண்டும்
- லட்சுமி ராவே மா இன்டிகி பாட்டு பாடி அழைத்து வரவேண்டும்
- விக்னேஸ்வர பூஜை
- ஓம் சுமுகாய நம:
- ஓம் ஏகதந்தாய நம:
- ....
- கற்பூர நீராஜனம்
- வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி
- சங்கல்பம்
- சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: _______________Gothram, Name, Star, Rasi... அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
- கலச பூஜை
- பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். - தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
- வரலக்ஷ்மி பூஜை
- பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்| க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்| க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்| பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே| வரலக்ஷ்ம்யை நம:| என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்
- தோரஸ்த்தாபனம்
- பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்|| என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
- ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே| ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ|| வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி| ரூ என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
- அங்க பூஜை
- லக்ஷ்மி அஷ்டோத்திரத்தை
- தூபம் தீபம நெய்வேத்தியம்
- தோரக்ரந்தி பூஜை
- வாயநம்
- ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரத கதா ஆரம்பம்
- வரலக்ஷ்மி மங்கள ஹாரதி:
- வரலக்ஷ்மி விரதம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
- பலஸ்ருதி சர்வஸங்கத நாசனம், இஷ்டகாம்யர்த சித்தி, உத்யோகலபமு, ராஜபோகமு, சர்வபாப வினாசனம், அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி கழுகுதாயி.
நைவேத்ய பதார்த்தங்கள் :
- உப்பு கொழுக்கட்டை
- வெல்ல கொழுக்கட்டை
- பச்சரிசி இட்லி
- உளுந்து வடை
- சக்கரை பொங்கல்
- அப்பம்
- பருப்பு பாயசம்
வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள், குங்குமப் பொடி, சிவப்பு ரவிக்கைத் துண்டு-1, சந்தன விழுது, பூ, பழங்கள், வெற்றிலை, வெற்றிலை, தோரம் செய்ய வெள்ளை நூல், தேங்காய், தீபம், தீபம் ஏற்ற நெய், கற்பூரம், தூபம், அரிசி