vaishyas gruhapravesam procedure - homam

வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை 

  1. வாஸ்து ஹோமம் (This homam can be performed at night, between 10.30 p.m. and 12 a.m. Day -1 Program) 
    1. [ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]
  2. பிராமண சமாராதனை  ( Day 2 Program  )
    1. [பிராமணருக்கு உணவு அளித்தல் ]
  3. கிருஹப்பிரவேசம்

 

கிருஹப்பிரவேசம் (Day 3 Program )

  1. Program 1 [3.30 AM TO 4.00 AM]
    1. கோ பூஜை 
    2. பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல் 
  2. Program 2 [ 4.00 AM TO 4.30 AM]
    1. பிரவேசம் 
      1. விக்னேஸ்வர பூஜை 
      2. பால் காச்சுதல் 
      3. புண்யாவாசனம் 
      4. நாந்தி 
  3. Program 3 [4.30 AM TO 5 AM ]
    1. கௌரி பூஜை   
  4. Program 4 [5.30 AM TO 9.30 AM ]
    1. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
      1. கணபதி பூஜை 
      2. லக்ஷ்மி பூஜை 
      3. லக்ஷ்மி குபேர பூஜை 
      4. ஸூக்த்த பாராயணம் 
      5. ஆயுஷ பூஜை 
      6. நக்ஷத்திர பூஜை 
      7. நவகிரஹ பூஜை 
      8. மிருத்யுஞ்சய பூஜை [கூஷ்மாண்டா பூஜை ருத்ரம் பாராயணம் - 1-Anuvaakas]
      9. வாஸ்த்து பூஜை  
      10. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
      11. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
      12. பூர்ணாஹுதி [8.30 AM]
      13. பிரதக்ஷணம் நமஸ்காரம்
      14. சதிவிம்புலு [Father side, Father in law side]
      15. பாதபூஜை 
      16. ஹாரதி