27 Nakshatra Mantras

 

1. Ashwini (Aswathi) – அசுவினி

Syllables: —
அஸ்வனம் திவிநாமநக்ஷத்திர ராஜமானம் ஸ்வ்தேஜசா பூஜயாமி ஹவிர்பேதைஹி கல்யாணுதும் மம் !

2. Bharani – பரணி

Syllables: Li, Lu, Le, Lo (லீ, லு, லே, லோ)
நநாத்வா பரணாக்யம் நக்ஷத்திர மமதைவிகம் நமஸ்க்க்ரோமி ம்ருத்தியாஹம் அபமருத்து நிவாரணம் !

3. Krithika (Karthikai) – கிருத்திகை

Syllables: A, I, U, E (அ, இ, உ, எ)
கிருத்க்கா ஸ்வக்னி தைவத்வம் இந்திர காம்யார்த ஹேதவே, த்வந் நக்ஷ்த்ர சமாயுக்தம் சுகம் அக் நிர் ததாதுநஹ !

4. Rohini – ரோகிணி

Syllables: O, Va, Vi, Vu (ஒ, வ, வி, வூ)
தேவி ப்ரஜாபதி ரோகினி சர்வகாமதா அஸ்மின் சந்நிதி யக்நே விஸ்வருபா பவத்யஸவ் !

5. Mrigashira (Mrigashirsha / Magayiriyam) – மிருகசிரீஷம்

Syllables: Ve, Vo, Ka, Ke (வே, வோ, கா, கி)
மிருகசிரா நக்ஷ்த்ரம் சோமோ ராஜ ப்ரதிஷ்ட்டீதஹ தஸ்யாராதந மாத்ரேநஹ வாஞ்ஜிதார்த்த திசந்துமே !

6. Ardra (Thiruvathira / Thiruvadhirai) – திருவாதிரை

Syllables: Ku, Gha, Na, Cha; Chu, Che, Cho, Laa (கு, க, ங,ச், சா; சு, சே, சோ, லா)
ஆருத்ரா நக்ஷ்த்ர மாஸ்ருத்யா ருத்ரம் பசுபதி ததா பத்ரம் க்ருயாத் ப்ரஜாநாம் சத்ரு சுதநஹ!

7. Punarvasu (Punartham) – புனர்பூசம்

Syllables: Ke, Ko, Ha, Hi (கே, கோ, ஹ, ஹி)
புனர்வசு ஸ்த்தா அதிதைஹி விஸ்வருபினி புனர்தனம் புனர்தாந்யம் பூரையந்து ப்ரஸித்து !

8. Pushya (Pooyam) – பூசம்

Syllables: Hu, He, Ho, Da (ஹூ, ஹே, ஹோ, ட)
ப்ரஹஸ்பதிஹி பூர்வஜாதஹ புஷ்யம் நக்ஷத்ரமாஸ்ருதஹ தேவிஸ்ரேஷ்ட பிரஸ்ன்னாத்மா வித்தாது நமாம்யஹம் !

9. Aslesha (Ayilyam) – ஆயில்யம்

Syllables: Di, Du, De, Do (டி, டு, டே, டோ)
ஸார்பாஹ காமகதான் நித்யம் ஆஸ்லேஷ்யாஸ்து சமாஸ்ருதஹ அஸ்மாபிஹி புஜிதா பக்த்யா வாஞ்சிதார்த்தா: திசந்துமே !

10. Magha (Magam) – மகம்

Syllables: Ma, Mi, Mu, Me (ம, மி, மு, மே)
மகாஸ் பித்ரோ எக்ணஹ சத்ய சந்து ஜிதேந்த்திரியஹ பரம் மம் ப்ரயசந்து சம்ய கரோ ஜித்தோ மம !

11. Purva Phalguni (Pooram) – பூரம்

Syllables: Mo, Ta, Ti, Tu (மோ, ட, டி, டு)
அர்யமாபூர்வ பல்குன்யா அதிதேவ பிரகீர்த்திதா: கவாம் பதிநஸான் நித்யம் சர்வ்காமான் பிரயக்ஷது !

12. Uttara Phalguni (Uthram) – உத்திரம்

Syllables: Te, To, Pa, Pi (டே, டோ, ப, பி)
பகதேவ ப்ரஸன்னாத்மா பல்குன்யா முத்தரப்பிரியஹ புத்ரான்பொவ்த்ரான் பசுன்சைவ விததாது நமாம்யஹம் !

13. Hasta (Atham) – ஹஸ்தம்

Syllables: Pu, Sha, Na, Tha (பு, ஷ, ண, ப)
ஸவிதா ஹஸ்த நக்ஷத்ரம் ஆஸ்ரித்யாதி சமுபாஷிதம் அஸ்மின் ஆராதிதோ யஞ்ஞே பிரஸ்சித்வாம்ருதம் மம் !

14. Chitra (Chithira) – சித்திரை

Syllables: Pe, Po, Ra, Ri (பே, போ, ர, ரி)
சித்தா நக்ஷத்ர மமலம் த்வாஸ்த்ரேன்ர மகபூஜிதம் பிரததாது மம ஆரோக்யம் ஸத்தந்து சுகிஷ்டிதம் !

15. Swati (Chothy) – சுவாதி

Syllables: Ru, Re, Ro, Ta (ரு, ரே, ரோ, தா)
வாயுதேவஸ்ய நக்ஷத்ரம் நிஷ்டா நாம்ணா பிரதிஷ்டிதம் ஆயுராரோக்ய சித்யர்தம் ஸ்வாதி நாமகஸ்துதே !

16. Vishakha (Visakam) – விசாகம்

Syllables: Ti, Tu, Te, To (தி, து, தே, தோ)
இந்ராக்னி தேவதாயுக்தம் விசாகாச மனுத்தமம் புஜிதம் மம் யஞ்ஞேஸ்மின் ததாது ஹ்ருதிவாஞ்சிதம் !

17. Anuradha (Anizham) – அனுஷம்

Syllables: Na, Ni, Nu, Ne (ந, நி, நு, நே)
அனுராதா நக்ஷத்ரம் மித்ரன் தேவ ஸ்மன்விதம் பூஜயாமி சதாபத்யா ப்ரெவர்தமே பிரயச்சது !

18. Jyestha (Triketta) – கேட்டை

Syllables: No, Ya, Yi, Yu (நோ, யா, யி, யு)
யுக்த்த மிந்த்ரேன தேவேன ஜேஷ்ட்டார்க்யம் ஜேஷ்ட்டயுக்த்தமம் ஜேஷ்ட்டம் காரோதுமே நித்யம் போலேஷ் வபி பலேஷ் வபி !

19. Moola (Moolam) – முலம்

Syllables: Ye, Yo, Bha, Bhi (யே, யோ, ப, பி)
நைருத்யம் திஷ்டியம் பூஜிதானாம் பலப்பிரதம் தஸ்யாராதன மாத்ரேண வாஞ்சிதார்த்த திசந்துமே !

20. Purva Ashadha (Pooradam) – பூராடம்

Syllables: Bhu, Da, Pha, Da (பு, த, ப, ட)
பிருதிவ்யாம் அந்தரிஷேண திவிசந்தி ஹதா நிவை அமிவாஹம் அஹம் சைவ அஹதாஸ்மின் நமாம்யஹம் !

21. Uttara Ashadha (Uthradam) – உத்திராடம்

Syllables: Bhe, Bho, Ja, Ji (பே, போ, ஜ, ஜி)
விஸ்வேஷா மஹாதேவானாம் புதைஹிப்பரிபூஜிதம் ததுத்ர மஷாடாக்ஷிபம் நக்ஷ்த்ரம் பிரியதேஸ்துமே !

22. Shravana (Thiruvonam) – திருவோணம்

Syllables: Ki, Ku, K, Go (கி, கு, கே, கோ)
வைஷ்ணவம் ஸ்ரவனம் புண்யம் நக்ஷத்ரம் ருஷிபிஸ்துபம் யஜாமி தேவதைவக்னே தன்மே ப்ரீத்யை பிரகல்பிதம் !

23. Dhanishta (Dhanishta / Avittam) – அவிட்டம்

Syllables: Ga, Gi, Gu, Ge (க, கி, கு, கே)
ஸ்ரவிஷ்டா நாமநக்ஷரம் வசுதெவத்ய மவ்யயம் பூஜிதம் முனிபிர் தேவைஹி பிரததாது சுபம் மம் !

24. Shatabhisha (Shathayam / சதபிஷம்) — சதபிஷம்

Syllables: Dhi, Dhu, Dhe, Dho (தி, து, தே, தோ)
திஷ்டியம் சதபிஷம் நாம நித்ய நித்ய மின்றென பூஜிதம் பிரசாதயாமி பத்யாஹம் தீர்கமாயுஷ் ததாதுமே

25. Purva Bhadrapada (Pururuttathy) – பூரட்டாதி

Syllables: Se, So, Da, Di (ஸே, ஸோ, த, தி)
அஜாஸ்யேக பதோதிஷட்யம் பூர்வோஷ்ட்ட பதாஹ்வயஹ பிரஜாமி சரணம் நித்யம் சர்வகாமார்த்த சித்தயே !

26. Uttara Bhadrapada (Uthrattathy) – உத்திரட்டாதி

Syllables: Du, S, Cha, Ta (து, ஸ், ச, த)
அஹிர்புத்யோ யதாஸ்ரித்ய நித்யம் விந்யோ ததேதிதி ததஹம் ப்ரணமாம்யஹம் தன்மே பத்ரம் ப்ரயச்சது !

27. Revathi – ரேவதி

Syllables: Do, De, Cha, Chi (தே, தோ, ச, சி)
நமாமிபொவ்ஷன நக்ஷத்ரம் ரேवதி நாம்ஸமஸ்திதம் ஸர்வகாம்யார்த்த ஸித்யர்தம் தம்மே பவதுஸர்வதா !

© Nakshatra Mantras — Use for personal, devotional and educational purposes. For commercial use or modifications, please credit the author.